மொழிகள்

ஆக, உங்கள் வாழ்வை இயேசுவின் கட்டளைக்கு இணங்க வாழ முடிவு செய்துள்ளீர்கள்...
இனி என்ன?

கிறிஸ்துவம் என்றால் என்ன , அல்லது அது எவ்விதமான வாழ்வியல் முறையை வழங்கி உங்களை நிறைவாக்குகிறது என்று நீங்கள் எப்போதாவது எண்ணி வியந்தது உண்டா, அப்படி என்றால் புது நம்பிக்கையாளர் பாடவகுப்பும் அதற்கெனவே உள்ளது. தேவ நற்செய்தியை புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் அது உதவுகிறது.

நம்பிக்கைக்கும் நடைமுறைவாழ்வுக்கும் இடையே ஆன இடைவெளி இனி இருக்காது.

அதை தொடங்கும் முகமாக கீழ் காணும் எளிய வடிவில் நற்செய்தி காணொளி பாடவகுப்பில் பதிவு செய்யுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யும் போது, 10- நாள் எளிய வடிவில் நற்செய்தி காணொளி பாடவகுப்பு உங்கள் இன்பாக்ஸிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

நீங்கள் கற்ற போதனைகளை வாழ்வில் பயிற்சி செய்வதற்கு உதவும் வகையில் எளிய வடிவில் நற்செய்தி காணொளி பாடவகுப்பின் ஒவ்வொரு பகுதியும் ஓர் அனிமேஷன் படம், ஆழ்ந்த பயிற்சி முறைகள் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய ஆலோனைகளை கொண்டிருக்கும்.

அதனை அடுத்து, ஓர் 30நாள் பைபிள் வாசிப்பு மற்றும் பிரார்த்தனை வழிகாட்டியை தெரிவு செய்வதற்கான விருப்பம் உங்களுக்கு இருக்கும். அதோடு, கூடவே நல்லொண்ணம் கொண்ட ஒரு கிறிஸ்துவ சமூகத்தில் இணைந்து பயணிப்பதற்கு வேண்டிய உதவிகுறிப்புகளும் கிடைக்கும்.

எனவே, இனியும் ஏன் காத்திருக்கிறீர்கள்?
கிறிஸ்து மீதான உங்கள் புரிதலும் அன்பும் தழைத்து ஓங்க எளிய வடிவில் நற்செய்தி காணொளி பாடவகுப்பில் பதியுங்கள்.